கூரியர் தொழிலின் மூலம் அதிக இலாபம் ஈட்ட வேண்டுமா?

தமிழகத்திலுள்ள அனைத்து பிரதான நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் எங்களது கிளையை அமைத்து அதன் மூலம் பல லட்சங்களை வருமானமாக ஈட்ட முடியும். பல்வேறு முயற்சியை நமது வெற்றிக்காக செய்திருப்போம் ஆனால் அனைத்து முயற்சியுமே ஏதோ ஒரு புள்ளியில் தோல்வியில் முற்றுபெற்றிருக்க நாம் சோர்ந்துபோய் விடுகிறோம் ஆனால் அந்த புள்ளிதான் நமது முயற்சிக்கான வெற்றியை பெற்றுத்தருகின்ற புள்ளி என்பதை நாம் உணர்வதில்லை. ஆம் “தோல்விதான் வெற்றியின் முதற்படி” அதிர்ஷ்டம் என்பது அது இஷ்டத்திற்கு வருவதால் மட்டுமே அந்த பெயரால் அழைக்கப்படுகிறது,ஆகவே அதிர்ஷ்டத்தை நம்பாதீர் அது எப்போது வேண்டுமானாலும் கை கொடுக்கலாம் அல்லது வாழ்னாளின் கடைசி புள்ளி வரை கூட கைகொடுக்காமலே போய் விடலாம். ஆனால் உழைப்பு என்பதும் முயற்சி என்பதும் அப்படி இல்லை ஆகவேதான் “தெய்வத்தால் முடியாதென்றாலும் கூட உனது முயற்சி என்பது நிச்சயம் உயர்வுதரும்”என்கிறார் வள்ளுவர்.

எப்படியான கீழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் முயற்சி என்ற ஒன்று மட்டும் உங்களுடனிருந்தால் உங்களை வெற்றி பெற்ற செல்வந்தனாக்க வேண்டியது எங்களது பொறுப்பு.

எங்களது தொழிலை ஏற்று நடத்த மிகப்பெரிய பொருளாதார பின்புலமோ, உயர்ந்த சமூக பின் புலமோ தேவையில்லை நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் என்னால் எதுவானாலும் சாதிக்க இயலும் என்கிற ஒற்றை நம்பிக்கையையும் ஒரு சிரிய அலுவலகமும் அதற்கான முந்தொகை மற்றும் சிறுமுதலீடும்தான்.

நமது நிறுவனத்தை பொருத்தவரை வெருமனே கவர்கள் மற்றும் பார்சல்களை மட்டுமே மையாமாக வைத்து செய்யப்படுகின்ற தொழிலாக மட்டுமில்லாமல் இன்றைய நவீன உலகின் அனைவருக்கும் தேவையான அத்யாவசிய தேவைகளான பயணச்சீட்டு, ரீசார்ஜ் உட்பட அனைத்து சேவைகளையும் வழங்கி வருகிறது என்பது கூடுதல் வாடிக்கையாளர்களையும்,அதிக வருமானத்தையும் உருவாக்கித்தரும் வாய்ப்பு உள்ளது.


தமிழகத்திலுள்ள அனைத்து ஊர்களுக்கும் எங்களது கிளைகளை ஏற்று சிறப்புடன் நடத்த #ஃபிரான்சிஸ்கள் மற்றும் #புக்கிங்சென்டர்கள் வரவேற்கப்படுகின்றனர் .தொழில் ஆர்வமும் கணினி இயக்குவதில் அறிவும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..இலவசமாக புக்கிங் சென்டர்கள் வழங்கப்படுகின்றது ஏற்கனவே தரைதளத்தில் கடைவைத்து வேறு ஏதேனும் தொழில் செய்பவர்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஒரு மாதத்திற்கு தேவையான காயின்களை முன்னதாக ரீசார்ஜ் செய்து கொண்டு தொழிலை தொடங்கலாம்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது 7305545555 என்கிற என்னில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று கொள்ளலாம்.
#Flight_ticket #BusTicket #Mobile_DTH_Recharge #courier_Parcel_Booking #Money_Transfer ஆகிய அனைத்து தொழிலையும் ஒரே அலுவலகத்தில் வைத்து நடத்தலாம் .


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s